Monday, April 4, 2016

வேட்பாளர் பட்டியல் விவரம்:- அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தமிழகத்திற்கு மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து வருகிறது. ஏற்கனவே பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா வெளியிட்டார்.  மேலும் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் விவரம்:-

ஆர் கே நகர் - ஜெயலலிதா

எண்     சட்டமன்றத் தொகுதி                   மாவட்டம்

1                கும்மிடிப்பூண்டி (கே.எஸ்.விஜயகுமார்)     திருவள்ளூர்
2.     பொன்னேரி (சிறுணியம். பலராமன்)                      திருவள்ளூர்
3.     திருத்தணி (பி.எம்.நரசிம்மன்)                      திருவள்ளூர்
4.     திருவள்ளூர் (ஏ,பாஸ்கரன்)           திருவள்ளூர்
5.     பூந்தமல்லி தனி (டி.ஏ.ஏழுமலை)                      திருவள்ளூர்
6.     ஆவடி (தா.பாண்டியராஜன்)                      திருவள்ளூர்
7.     மதுரவாயல் (பா.பென்ஜமின்)          திருவள்ளூர்
8.     அம்பத்தூர் (வி.அலெக்ஸ்சாண்டர்)                      திருவள்ளூர்
9.     மாதவரம் (டி. தஷ்ணாமூர்த்தி)                      திருவள்ளூர்
10.     திருவொற்றியூர் (பி.பால்ராஜ்)     திருவள்ளூர்
11.     ராதாகிருஷ்ணன் நகர் (ஜெயலலிதா)     திருவள்ளூர்
12.     பெரம்பூர் (பி.வெற்றிவேல்)                      சென்னை
13.     கொளத்தூர் (ஜே.சி.டி.பிரபாகர்)                      சென்னை
14.     வில்லிவாக்கம் (தாடி.ம.ராசு)     சென்னை
15.     திரு.வி.க நகர் தனி (வ.நீலகண்டன்)     சென்னை
16.     எழும்பூர் (பரிதி இளவழுதி)     சென்னை
17.     இராயபுரம் (டி. ஜெயக்குமார்)     சென்னை
18.     துறைமுகம் (கே.எஸ்.சீனிவாசன்)     சென்னை
19.     சேப்பாக்கம் (ஏ.நூர்ஜகான்)     சென்னை
20.     ஆயிரம் விளக்கு (பா.வளர்மதி)     சென்னை
21.     அண்ணா நகர் (எஸ்.கோகுல இந்திரா)     சென்னை
22.     விருகம்பாக்கம் (விருகை.வி.என்.ரவி)     சென்னை
23.     சைதாப்பேட்டை (சி.பொன்னையன்)     சென்னை
24.     தியாகராய நகர் (சரஸ்வதி ரங்கசாமி)     சென்னை
25.     மயிலாப்பூர் (ஆர்.நடராஜ்)     சென்னை
26.     வேளச்சேரி (நீலங்காரை எம்.சி.முனுசாமி)     காஞ்சிபுரம்
27.     சோளிங்கநல்லூர் (லியோ என்.சுந்தரம்)     காஞ்சிபுரம்
28.     ஆலந்தூர் (பண்ருட்டி ச. ராமசந்திரன்)     காஞ்சிபுரம்
29.     திருப்பெரும்புதூர் (கே.பழனி)     காஞ்சிபுரம்
30.     பல்லாவரம் (சி.வி.இளங்கோவன்)     காஞ்சிபுரம்
31.     தாம்பரம் (சிட்லபாக்கம். ராஜந்திரன்)     காஞ்சிபுரம்
32.     செங்கல்பட்டு (ஆர்.கமலக்கண்ணன்)     காஞ்சிபுரம்
33.     திருப்போரூர் (எம்.கோதண்டபாணி)     காஞ்சிபுரம்
34.     செய்யூர்  தனி (ஏ.முனுசாமி)     காஞ்சிபுரம்
35.     மதுராந்தகம் (செ.கு.தமிழரசன்)     காஞ்சிபுரம்
36.     உத்திரமேரூர் (வாலாஜபாத். ப. கணேசன்)     காஞ்சிபுரம்
37.     காஞ்சிபுரம் (மைதிலி திருநாவுக்கரசு)     காஞ்சிபுரம்
38.     அரக்கோணம் தனி (கோ.சி.மதிவண்ணன்)     வேலூர்
39.     சோளிங்கர் (என்.ஜி.பார்த்திபன்)     வேலூர்
40.     காட்பாடி (எஸ்.ஆர்.கே.அப்பு)     வேலூர்
41.     ராணிப்பேட்டை (சுமைதாங்கி சி.ஏழுமலை)     வேலூர்
42.     ஆற்காடு (கே.வி.ராமதாஸ்)     வேலூர்
43.     வேலூர் (பா.நீலகண்டன்)     வேலூர்
44.     அணைக்கட்டு (ம.கலையரசு)     வேலூர்
45.     கீழ்வைத்தனன் குப்பம் தனி (ஜி.லோகநாதன்)     வேலூர்
46.     குடியாத்தம் தனி (சி.ஜெயந்தி பத்மநாபன்)     வேலூர்
47.     வாணியம்பாடி (டாக்டர் நீலோபர் கபீல்)     வேலூர்
48.     ஆம்பூர் (ஆர்.பாலசுப்பிரமணி)     வேலூர்
49.     ஜோலார்பேட்டை (கே.சி.வீரமணி)     வேலூர்
50.     திருப்பத்தூர் (டி-.டி.குமார்)     வேலூர்
51.     ஊத்தங்கரை (மனோரஞ்சிதம் நாகராஜ்)     கிருஷ்ணகிரி
52.     பர்கூர் (சி.வி.ராஜேந்திரன்)     கிருஷ்ணகிரி
53.     கிருஷ்ணகிரி (வி.கோவிந்தராஜ்)     கிருஷ்ணகிரி
54.     வேப்பனஹள்ளி (கே.பி.முனுசாமி)     கிருஷ்ணகிரி
55.     ஓசூர் (பாலகிருஷ்ணா ரெட்டி)     கிருஷ்ணகிரி
56.     தளி (சி.நாகேஷ்)     கிருஷ்ணகிரி
57.     பாலக்கோடு (கே.பி.அன்பழகன்)     தர்மபுரி
58.     பென்னாகரம் (எம்.கே.வேலுமணி)     தர்மபுரி
59.     தர்மபுரி (பு.தா.இளங்கோவன்)     தர்மபுரி
60.     பாப்பிரெட்டிப்பட்டி (ஜி.எஸ்.குப்புசாமி)     தர்மபுரி
61.     அரூர் (ஆர்.ஆர்.முருகன்)     தர்மபுரி
62.     செங்கம் (எம்.தினகரன்)     திருவண்ணாமலை
63.     திருவண்ணாமலை (பெருமாள் நகர் கே.ராஜன்)     திருவண்ணாமலை
64.     கீழ்பெண்ணாத்தூர் (கே.செல்வமணி)‎     திருவண்ணாமலை
65.     கலசப்பாக்கம் (வி.பன்னீர் செல்வம்)     திருவண்ணாமலை
66.     போளூர் (சி.எம்.முருகன்)     திருவண்ணாமலை
67.     ஆரணி (சேவூர் எஸ்.இராமச்சந்திரன்)     திருவண்ணாமலை
68.     செய்யாறு (துசி.கே.மோகன்)     திருவண்ணாமலை
69.     வந்தவாசி தனி (வி.மேகநாதன்)     திருவண்ணாமலை
70.     செஞ்சி (அ.கோவிந்தசாமி)     விழுப்புரம்
71.     மயிலம் (கா.அண்ணாதுரை)     விழுப்புரம்
72.     திண்டிவனம் தனி (எஸ்.பி.ராஜேந்திரன்)     விழுப்புரம்
73.     வானூர் தனி(எம்.சக்கரபாணி)     விழுப்புரம்
74.     விழுப்புரம் (சி.வி.சண்முகம்)     விழுப்புரம்
75.     விக்கிரவாண்டி (சேவல் ஆர்.வேலு)     விழுப்புரம்
76.     திருக்கோயிலூர் (சேவல் ஜி.கோதண்டராமன்)     விழுப்புரம்
77.     உளுந்தூர்ப்பேட்டை (இரா.குமரகுரு)     விழுப்புரம்
78.     ரிஷிவந்தியம் (கதிர் தண்டபாணி)     விழுப்புரம்
79.     சங்கராபுரம் (ஏ.எஸ்.ஏ.ராஜசேகர்)     விழுப்புரம்
80.     கள்ளக்குறிச்சி தனி (அ.பிரபு)     விழுப்புரம்
81.     கங்கவள்ளி தனி (அ.மருதமுத்து)     சேலம்
82.     ஆத்தூர் - சேலம் தனி (ஆர்.எம்.சின்னதம்பி)     சேலம்
83.     ஏற்காடு (கு.சித்ரா)     சேலம்
84.     ஓமலூர் (எஸ். வெற்றிவேல்)     சேலம்
85.     மேட்டூர் (அ.சந்திரசேகர்)     சேலம்
86.     எடப்பாடி (கே.பழனிச்சாமி)     சேலம்
87.     சங்ககிரி (எஸ்.ராஜா)     சேலம்
88.     சேலம்-மேற்கு (ஜி.வெங்கடாச்சலம்)     சேலம்
89.     சேலம்-வடக்கு (கே.ஆர்.எஸ்.சரவணன்)     சேலம்
90.     சேலம்-தெற்கு (ஏ.பி.சக்திவேல்)     சேலம்
91.     வீரபாண்டி (எஸ்.மனோன்மணி)     சேலம்
92.     இராசிபுரம் தனி(டாக்டர் வி.சரோஜா)     நாமக்கல்
93.     சேந்தமங்கலம் (எஸ்.டி.) (சி.சந்திரசேகரன்)     நாமக்கல்
94.     நாமக்கல் (கே,பி.பி.பாஸ்கர்)     நாமக்கல்
95.     பரமத்தி-வேலூர் (ஆர்.ஆர்.ராஜேந்திரன்)     நாமக்கல்
96.     திருச்செங்கோடு (பொன்.சரஸ்வதி)     நாமக்கல்
97.     குமாரபாளையம் (பி.தங்கமணி)     நாமக்கல்
98.     ஈரோடு கிழக்கு (கே.எஸ்.தென்னரசு)     ஈரோடு
99.     ஈரோடு மேற்கு (இரா.வரதராஜன்)     ஈரோடு
100.     மொடக்குறிச்சி (வி.பி.சுப்பிரமணி)     ஈரோடு
101.     பெருந்துறை (தோப்பு என்.டி.வெங்கடாசலம்)     ஈரோடு
102.     பவானி (கே.சி.கருப்பணன்)     ஈரோடு
103.     அந்தியூர் (இ.எம்.ஆர். ராஜா)     ஈரோடு
104.     கோபிச்செட்டிப்பாளையம் (கே.ஏ.செங்கோட்டையன்)     ஈரோடு
105.     பவானிசாகர் தனி (எஸ். ஈஸ்வரன்)     ஈரோடு
106.     தாராபுரம் தனி (கே.பொன்னுசாமி)     திருப்பூர்
107.     காங்கேயம் (தனியரசு)     திருப்பூர்
108.     அவினாசி  தனி (ப,தனபால்)     திருப்பூர்
109.     திருப்பூர் வடக்கு (கே.என்.விஜயகுமார்)     திருப்பூர்
110.     திருப்பூர் தெற்கு (எஸ். குணசேகரன்)     திருப்பூர்
111.     பல்லடம் (கரைப்புதூர். ஏ.நடராஜன்)     திருப்பூர்
112.     உடுமலைப்பேட்டை (கே.ராதாகிருஷ்ணன்)     திருப்பூர்
113.     மடத்துக்குளம் (கே.மனோகரன்)     திருப்பூர்
114.     உதகமண்டலம் (கப்பச்சி டி.வினோத்)     நீலகிரி மாவட்டம்
115.     கூடலூர் தனி (எஸ்.கலைச்செல்வன்)     நீலகிரி மாவட்டம்
116.     குன்னூர் (ஏ.சாந்தி ராமு)     நீலகிரி மாவட்டம்
117.     மேட்டுப்பாளையம் (ஓ.கே.சின்னராஜ்)     கோயம்புத்தூர்
118.     சூலூர் (ஆர்.கனகராஜ்)     கோயம்புத்தூர்
119.     கவுண்டம்பாளையம் (வி.சி.ஆறுக்குட்டி)     கோயம்புத்தூர்
120.     கோயம்புத்தூர் வடக்கு (பி.ஆர்.ஜி.அருண்குமார்)     கோயம்புத்தூர்
121.     தொண்டாமுத்தூர் (எஸ்.பி.வேலுமணி)     கோயம்புத்தூர்
122.     கோயம்புத்தூர் தெற்கு (அம்மன் கே.அர்ஜுனன்)     கோயம்புத்தூர்
123.     சிங்காநல்லூர் (சிங்கை என்.முத்து)     கோயம்புத்தூர்
124.     கிணத்துக்கடவு (ஏ.சண்முகம்)     கோயம்புத்தூர்
125.     பொள்ளாச்சி (வி.ஜெயராமன்)     கோயம்புத்தூர்
126.     வால்பாறை தனி (கஸ்தூரி வாசு)     கோயம்புத்தூர்
127.     பழநி (பி.குமாரசாமி)     திண்டுக்கல்
128.     ஒட்டன்சத்திரம் (மனிதநேய ஜனநாயக கட்சி)     திண்டுக்கல்
129.     ஆத்தூர் - திண்டுக்கல் (நத்தம் விஸ்வநாதன்)     திண்டுக்கல்
130.     நிலக்கோட்டை தனி (ஆர்.தங்கதுரை)     திண்டுக்கல்
131.     நத்தம் (எஸ். ஷாஜகான்)     திண்டுக்கல்
132.     திண்டுக்கல் (சி.சீனிவாசன்)     திண்டுக்கல்
133.     வேடசந்தூர் (டாக்டர் வி.பி.பி.பரசிவம்)     திண்டுக்கல்
134.     அரவக்குறிச்சி (வி.செந்தில்பாலாஜி)     கரூர்
135.     கரூர் (எம்.ஆர்.விஜய பாஸ்கர்)     கரூர்
136.     கிருஷ்ணராயபுரம் தனி (எம்.கீதா)     கரூர்
137.     குளித்தலை (ஆர்.சந்திரசேகரன்)     கரூர்
138.     மணப்பாறை (ஆர்.சந்திரசேகர்)     திருச்சிராப்பள்ளி
139.     ஸ்ரீரங்கம் (எஸ்.வளர்மதி)     திருச்சிராப்பள்ளி
140.     திருச்சிராப்பள்ளி மேற்கு (எஸ்.டாக்டர் தமிழரசி)     திருச்சிராப்பள்ளி
141.     திருச்சிராப்பள்ளி கிழக்கு (ஆர்.மனோகரன்)     திருச்சிராப்பள்ளி
142.     திருவெறும்பூர் (டி. கலைச்செல்வன்)     திருச்சிராப்பள்ளி
143.     இலால்குடி (எம்.விஜயமூர்த்தி)     திருச்சிராப்பள்ளி
144.     மண்ணச்சநல்லூர் (பரமேஸ்வரி முருகன்)     திருச்சிராப்பள்ளி
145.     முசிறி (எம்.செல்வராசு)     திருச்சிராப்பள்ளி
146.     துறையூர் தனி (ஏ.மைவிழி)     திருச்சிராப்பள்ளி
147.     பெரம்பலூர் தனி (இளம்பை இரா.தமிழ்செல்வன்)     பெரம்பலூர்
148.     குன்னம் (ஆர்.டி.ராமசந்நதிரன்)     பெரம்பலூர்
149.     அரியலூர் (தாமரை எஸ்.ராஜேந்திரன்)     அரியலூர்
150.     ஜெயங்கொண்டம் ( ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம்)     அரியலூர்
151.     திட்டக்குடி தனி (பெ.அய்யாசாமி)     கடலூர்
152.     விருத்தாச்சலம் (வி.டி.கலைச்செல்வன்)     கடலூர்
153.     நெய்வேலி (இரா.ராஜசேகர்)     கடலூர்
154.     பண்ருட்டி (சத்தியா பன்னீர் செல்வம்)     கடலூர்
155.     கடலூர் (எம்.சி.சம்பத்)     கடலூர்
156.     குறிஞ்சிப்பாடி (இரா.ராஜேந்திரன்)     கடலூர்
157.     புவனகிரி (செல்வி ராமஜெயம்)     கடலூர்
158.     சிதம்பரம் தனி (கே.ஏ.பாண்டியன்)     கடலூர்
159.     காட்டுமன்னார்கோயில் (எம்.கே.மணிகண்டன்)     கடலூர்
160.     சீர்காழி (பி.வி.பாரதி)     நாகப்பட்டினம்
161.     மயிலாடுதுறை (வி.ராதாகிருஷ்ணன்)     நாகப்பட்டினம்
162.     பூம்புகார் (எ.நடராஜன்)     நாகப்பட்டினம்
163.     நாகப்பட்டினம் (மனிதநேய ஜனநாயக கட்சி)     நாகப்பட்டினம்
164.     கீழ்வேளூர் (என்.மீனா)     நாகப்பட்டினம்
165.     வேதாரண்யம் (ஆர்.கிரிதரன்)     நாகப்பட்டினம்
166.     திருத்துறைப்பூண்டி தனி (கே.உமா மகேஷ்வரி)     திருவாரூர்
167.     மன்னார்குடி (டி.சுதா)     திருவாரூர்
168.     திருவாரூர் (ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வம்)     திருவாரூர்
169.     நன்னிலம் (ஆர்.காமராஜ்)     திருவாரூர்
170.     திருவிடைமருதூர் (யூ.சேட்டு)     தஞ்சாவூர்
171.     கும்பகோணம் (ராம.ராமநாதன்)     தஞ்சாவூர்
172.     பாபநாசம் (ரா.துரைக்கண்ணன்)     தஞ்சாவூர்
173.     திருவையாறு (எம்.ஜி.எம்.சுப்பிரமணியம்)     தஞ்சாவூர்
174.     தஞ்சாவூர் (எம்.ரங்கசாமி)     தஞ்சாவூர்
175.     ஒரத்தநாடு (ஆர்.வைத்தியலிங்கம்)     தஞ்சாவூர்
176.     பட்டுக்கோட்டை (சி.வி.சேகர்)     தஞ்சாவூர்
177.     பேராவூரணி (மா.கோவிந்தராஜன்)     தஞ்சாவூர்
178.     கந்தர்வக்கோட்டை (நார்த்தான்மலை பா.ஆறுமுகம்)     புதுக்கோட்டை
179.     விராலிமலை (டாக்டர் சி.விஜயபாஸ்கர்)     புதுக்கோட்டை
180.     புதுக்கோட்டை (வி.ஆர்.கார்த்தி தொண்டைமான்)     புதுக்கோட்டை
181.     திருமயம் (பி.கே.வைரமுத்து)     புதுக்கோட்டை
182.     ஆலங்குடி (ஞான கலைச்செல்வன்)     புதுக்கோட்டை
183.     அறந்தாங்கி (ரத்தின சாபாபதி)     புதுக்கோட்டை
184.     காரைக்குடி (பேராசிரியை கற்பகம் இளங்கோ)     சிவகங்கை
185.     திருப்பத்தூர், (கே,ஆர்.அசோகன்)     சிவகங்கை
186.     சிவகங்கை (ஜி.பாஸ்கரன்)     சிவகங்கை
187.     மானாமதுரை (எஸ்.மாரியப்பன் கென்னடி)     சிவகங்கை
188.     மேலூர் (பெரியபுள்ளான் எ செல்வம்)     மதுரை
189.     மதுரை கிழக்கு (தக்கார் பி.பாண்டி)     மதுரை
190.     சோழவந்தான் (கி.மாணிக்கம்)     மதுரை
191.     மதுரை வடக்கு (எம்.எஸ்.பாண்டியன்)     மதுரை
192.     மதுரை தெற்கு (எஸ்.எஸ்.சரவணன்)     மதுரை
193.     மதுரை மத்தி (மா.ஜெயபால்)     மதுரை
194.     மதுரை மேற்கு (செல்லூர் கே.ராஜு)     மதுரை
195.     திருப்பரங்குன்றம் (எஸ்.எம்.சீனிவேல்)     மதுரை
196.     திருமங்கலம் (ஆர்.பி.உதயகுமார்)     மதுரை
197.     உசிலம்பட்டி (பா.நீதிபதி)     மதுரை
198.     ஆண்டிப்பட்டி (தங்க தமிழ்செல்வன்)     தேனி-அல்லிநகரம்
199.     பெரியகுளம் தனி (டாக்டர் கதிர்காமம்)     தேனி-அல்லிநகரம்
200.     போடிநாயக்கனூர் (ஓ.பன்னீர் செல்வம்)     தேனி-அல்லிநகரம்
201.     கம்பம் (எஸ்.டி.கே.சக்கையன்)     தேனி-அல்லிநகரம்
202.     இராஜபாளையம் (ஏ.ஏ.எஸ்.ஷியாம்)     விருதுநகர்
203.     திருவில்லிபுத்தூர் (எம்.சந்திர பிரபா)     விருதுநகர்
204.     சாத்தூர் (எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன்)     விருதுநகர்
205.     சிவகாசி (கே.டி.ராஜேந்திர பாலாஜி)     விருதுநகர்
206.     விருதுநகர் (கே.கலாநிதி)     விருதுநகர்
207.     அருப்புக்கோட்டை (எம்.ஜி.முத்துராஜா)     விருதுநகர்
208.     திருச்சுழி (கே.தினேஷ்பாபு)     விருதுநகர்
209.     பரமக்குடி தனி (டாக்டர் எஸ்.முத்தையா)     இராமநாதபுரம்
210.     திருவாடாணை (எஸ்.கருணாஸ்)     இராமநாதபுரம்
211.     இராமநாதபுரம் (டாக்டர் எம்.மணிகண்டன்)     இராமநாதபுரம்
212.     முதுகுளத்தூர் (கீர்த்திகா முனியசாமி)     இராமநாதபுரம்
213.     விளாத்திகுளம் (கு.உமாமகேஷ்வரி)     தூத்துக்குடி
214.     தூத்துக்குடி (சி.த.செல்லப்பாண்டியன்)     தூத்துக்குடி
215.     திருச்செந்தூர் (ஆர்.சரத்குமார்)     தூத்துக்குடி
216.     ஸ்ரீவைகுண்டம் (டாக்டர் மா.புவனேஸ்வரன்)     தூத்துக்குடி
217.     ஓட்டப்பிடாரம் தனி(ஆர்.சுந்தர்ராஜ்)     தூத்துக்குடி
218.     கோவில்பட்டி (ராமானுஜம் கணேஷ்)     திருநெல்வேலி
219.     சங்கரன்கோவில் தனி(வி.எம்.ராஜலட்சுமி)     திருநெல்வேலி
220.     வாசுதேவநல்லூர் தனி (அ.மனோகரன்)     திருநெல்வேலி
221.     கடையநல்லூர் (எஸ்.ஷேக்தாவூத்)     திருநெல்வேலி
222.     தென்காசி (சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன்)     திருநெல்வேலி
223.     ஆலங்குளம் (எப்.சி.கார்த்திக்கேயன்)     திருநெல்வேலி
224.     திருநெல்வேலி (நயினார் நகேந்திரன்)     திருநெல்வேலி
225.     அம்பாசமுத்திரம் (ஆர்.முருகையா பாண்டியன்)     திருநெல்வேலி
226.     பாளையங்கோட்டை (ஆ.தமிழ்மகன் உசேன்)     திருநெல்வேலி
227.     நாங்குநேரி (மா.விஜயகுமார்)     திருநெல்வேலி
228.     ராதாபுரம் (ஜி.டி.லாரன்ஸ்)     திருநெல்வேலி
229.     கன்னியாகுமரி (தளவாய் சுந்தரம்)     கன்னியாகுமரி
230.     நாகர்கோவில் (வி.டாரதி சேம்சன்)     கன்னியாகுமரி
231.     குளச்சல் (கே.டி.பச்சைமால்)     கன்னியாகுமரி
232.     பத்மனாபபுரம் (கே.பி.ராஜேந்திர பிரசாத்)     கன்னியாகுமரி
233.     விளவங்கோடு (நாஞ்சில் டொமினிக் எ டொமினிக் சாலியோ ஜார்ஜ்)     கன்னியாகுமரி
234.     கிள்ளியூர் (ஏ.மேரிகமலபாய்)     கன்னியாகுமரி

Friday, March 25, 2016

மூக்கடைப்பு



அனைவரையும் அவதி பட வைக்கும் நோய்களில் மூக்கடைப்பும் ஒன்று.
இனி கவலை வேண்டாம்,அதிலிருந்து விடுபட எளிய குறிப்பு. இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
http://www.grannytherapy.com/tam/wp-content/uploads/2012/04/m844.jpeg
இலவங்கப்பட்டை

அறிகுறிகள்:
·         சளி.
·         மூக்கடைப்பு.

இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

தலை சுற்றலுக்கு ஒரு எளிய தீர்வு









கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி
கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை  இலைக்காம்புகள் நீக்கி இரண்டையும் நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு (மண் சட்டி இல்லை எனில்  பாத்திரத்தில் )200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது சீரகம் நன்றாக ஊறி இருக்கும் .அந்த சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு அரைத்த்  கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

தசை வலிகளை நீக்கும் கவிழ்தும்பை












நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை
பெயர்                           :           கவிழ்தும்பை.
 தாவரவியல் பெயர்      :          டிரைகோடெஸ்மா இன்டிகம்
 குடும்பம்                      :           போரோஜினேசியே
வேறு பெயர்                 :           கழுதை தும்பை
 இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.
கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.

 

புற்றுநோய் தடுக்கும் வழிமுறை

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .
● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
■ தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
■ மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே