அனைவரையும்
அவதி பட வைக்கும் நோய்களில் மூக்கடைப்பும் ஒன்று.
இனி
கவலை வேண்டாம்,அதிலிருந்து விடுபட எளிய குறிப்பு. இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர்
விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து
வந்தால் மூக்கடைப்பு குறையும்.

இலவங்கப்பட்டை
அறிகுறிகள்:
·
சளி.
·
மூக்கடைப்பு.
இலவங்கப்பட்டை
தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம்
கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
No comments:
Post a Comment